LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Viruman

•

2022

Madura Veeran

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தன்னா தன்னா தன்னா
தன்னன்னானனா தன்னன்னானனா தன்னன்னானனா

ஏய் மதுர வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே ஏ

வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே ஏ

மாருல ஏறிட எடம்தா
மீசைய நீவுற வரம்தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வாழ போறேன்டா (வாழ போறேன்டா)
உன் கூட வரேன்டா (உன் கூட வரேன்டா)

தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா

ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒன்ன கூடித்தான்
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா

கொடை சாஞ்சேனே
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி ஒருவாட்டி
என்னை தூக்கி போயேன்டி
உன் கூட வாரேன்டி (உன் கூட வாரேன்டி)
உன் கூட வாரேன்டி (உன் கூட வாரேன்டி)

மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை குத்திக்கொல்லாதே ஏ

எஹ் ஹே ஆந்தை முழி காரியே
அருவாமனை மாறியே
சொகமா என்னை வெட்டி தள்ளாதே

ஹம்ம்ம் சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்

மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
நெத்தம் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்

எடி பேச்சியே
என்னை சாட்சியே
என்னை மாத்தி புதுசாக்கி உசுராக்கி
உன் கையில் தாரேன்டி
உன் கூட வாரேன்டி (உன் கூட வாரேன்டி)
நான் கூட வாரேன்டி (நான் கூட வாரேன்டி)

உன் கூட வாரேன்டி (உன் கூட வாரேன்டி)
நான் கூட வாரேன்டி (நான் கூட வாரேன்டி)

WRITERS

Raju Murugan, Yuvan Shankar Raja

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Viruman

2022

01

Kanja Poovu Kannala

Sid Sriram, Yuvan Shankar Raja

02

Madura Veeran

Aditi Shankar, Yuvan Shankar Raja

03

Vaanam Kidukidunga

Yuvan Shankar Raja

From This Artist