LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaamaatchi

•

2023

Kaamaatchi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
இது கானா பாபுவோட
உன் மேல கைய போட
என் மைனா என் மைனா
Dj

காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா

காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா

ஏ ஓகே சொல்லு புள்ள
உன்ன தோளு மேல சுமப்பேன்
உங்க அப்பனுக்கு நல்ல
மருமகனாதான் இருப்பேன்

வேணா வேணானு
சொன்னா போவேன் வீணா
மைனா மைனா
நீ காத்துலே பறக்குற மைனா

நீ ரோஜா நா முள்ளு
உன் கையில ஐபோன் செல்லு
உன்ன பார்த்தாலே கொஞ்சம் ஜில்லு
பிங்னு இருக்கு

காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா(கா கா)

காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா

நீ மொத்தமா முத்தமா நித்தமா
சித்தமா சத்தமா கொடுத்தாலும்
உனக்கு ஏன் வெக்கமா பாக்கம் வா
உன்ன நா கிள்ளவா தின்னவா தினந்தோறும்

சிக்காத சிலையே
உன் கண்ணம் குழியே
அதுல நான் விழுந்தே
தன்னாலே சிரிச்சேன் விழுந்தேன்
பொரண்டேன் உன்னாலே

ஓயாதே அலையே
உன்னோட வழியே
நா வாரேன் கிளியே
என் கஞ்சாடை காமாட்சி
கஞ்சாவ பாத்தாச்சுடி

தில்லானா என் மைனா
நான் கொக்கி போட்ட மீனா
கானா பாபுவோட தில்லானா(தில்லானா தில்லானா)

காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா(கா கா)

காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா

காமாட்சி கா காமாட்சி
இது கானா பாபுவோட (காமாட்சி)
காமாட்சி (கானா கானா)
காமாட்சி காமாட்சி (உன் மேல கைய போட)
காமாட்சி காமாட்சி (என் மைனா என் மைனா மைனா மைனா)

WRITERS

Deva Kumar, Sunder Chandran

PUBLISHERS

Lyrics © OSM Berhad

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Kaamaatchi

2023

01

Kaamaatchi

Sunder Chandran