LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Etharkkum Thunindhavan

•

2022

Ullam Urugudhaiya

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அழகா அழகா

தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின

அழகா அழகா

உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையிலே
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையிலே
தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ

கண்ணக்கோலும் நீ இடவே
கையில் நான் உனை ஏந்திடவோ
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல
நூறு தர ஒரு நன்னாள்
நன்னாள் உன்னால் விளையுமே

உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையிலே
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையிலே

தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின (உள்ளம் உருகுதையா)
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின (உன்னை காண்கையிலே)

அழகா
கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ
அவளோடு பொரியாய் எனை நீ
விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ

உச்சி தலை முதல்
அடிவரை எனை இழுத்தே
முத்தம் பதித்திட
முனைவதும் ஏனடி

கச்சை அவிழ்ந்திட
அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி

கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்கக் கடலெனும் சங்கத் தமிழில் மூழ்கடி

உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையிலே
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையிலே

தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ

கண்ணக்கோலும் நீ இடவே
கையில் நான் உனை ஏந்திடவோ

சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல(சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல)
நூறு தர ஒரு நன்னாள் (நூறு தர ஒரு நன்னாள்)
நன்னாள் உன்னால் விளையுமே (நன்னாள் உன்னால் விளையுமே)

தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின
தா தாக் தினக் தின

உள்ளம் உருகுதையா

WRITERS

Yugabharathi

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Etharkkum Thunindhavan

2022

01

Vaada Thambi

Anirudh Ravichander, G. V. Prakash, डी. इमान

02

Ullam Urugudhaiya

Brindha Manickavasakan, Pradeep Kumar, Vandana Srinivasan, डी. इमान (D. Imman)

03

Summa Surrunu

Armaan Malik, Nikhita Gandhi, डी. इमान

04

Etharkkum Thunindhavan

D. Imman

05

Romedy

D. Imman

06

Venom

D. Imman

07

Thandavam

D. Imman

08

The Prey

D. Imman

09

Jubilation

D. Imman

10

Pouncing Tiger

D. Imman

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None