LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vishwanath & Sons - Tamil

•

2026

Uyire Uyire

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
உயிரே உயிரே உதயத்திரு நீ
உருகும் பனியே நதியாகிடு நீ
தொடரும் கதையே தொலையாதிரு நீ
விலகும் இருளே விடையாகிடு நீ
உறவு யாரென்பது யாரென்பது
யாரென்பது மனம் சொல்லுமா
முடிவில் யார் வென்றது யார் வென்றது
யார் வென்றது விதி வெல்லுமா ஆஆ
வானை விட்டு சூரியன் நீங்கிடுமோ ஆஹ் ஆஹ்
விண்மீன் ஒன்று அறியாமல் ஏங்குதம்மா ஆஹ் ஆஹ்

ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆஹ் ஆஹ் ஆஹ்
த ரா த ரா த ரா ரா (த ரா ரா த ரா ரா)
த ரா த ரா த ரா ரா ரா (த ரா த த ரா த த ரா த )

ஏன் மனது ஏன் முதலில் தடுமாறுது
தடுமாறுது நேரம் வர தெளிவாகுது
தரை தென்படுபொழுதாகுது
ஓரிடத்தில் மேகங்களும் உருவாகுது உருமாறுது
மழையாய் அது விழுகுது பயிர் வாழ்ந்திட தானே

மழை போல தான் சிலர் வாழ்விங்கே
மனம் ஆற ஊர் வாழ ஒடோடி வருமே
காலங்களும் தூரங்களும்
கடந்தாலும் பேரன்பு உன்னை தொடருமே

உறவு யாரென்பது யாரென்பது
யாரென்பது மனம் சொல்லுமா
முடிவில் யார் வென்றது யார் வென்றது
யார் வென்றது விதி வெல்லுமா ஆஆ

வானை விட்டு சூரியன் நீங்கிடுமோ ஆஹ் ஆஹ்
விண்மீன் ஒன்று அறியாமல் ஏங்குதம்மா ஆஹ் ஆஹ்

உயிரே உயிரே உதயத்திரு நீ
உருகும் பனியே நதியாகிடு நீ
தொடரும் கதையே தொலையாதிரு நீ
விலகும் இருளே விடையாகிடு நீ
உறவு யாரென்பது யாரென்பது
யாரென்பது மனம் சொல்லுமா
முடிவில் யார் வென்றது யார் வென்றது
யார் வென்றது விதி வெல்லுமா ஆஆ

WRITERS

Balaji Venu Gopal, G. V. Prakash

PUBLISHERS

Lyrics © Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Vishwanath & Sons - Tamil

2026

01

Pattampoochi

Arunraja Kamaraj, G. V. Prakash, Sublahshini

02

The Wedding Song

G. V. Prakash, Ken Karunaas, SURIYA

03

The One Rule

G. V. Prakash, Gana Kadhar

04

Paalmazhai

Balaji Venu Gopal, G. V. Prakash, Vidya Kalyanaraman

05

Uyire Uyire

Aditi Bhavaraju, Balaji Venu Gopal, G. V. Prakash

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup Icon
Theme

None