LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kanthaswamy

•

2009

En Peeru Meenakumari

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க வைப்பேனே

பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம் பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே

ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
நா பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி
நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீ புல்லரி

என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே

Oh my girl rock it away
Peppy girl shake it away
Move your body takin' away
Gala-gala freak it away
Shakalakkaa-makkaa you say
Everybody pushing away
Oh my lady squeeze it away
Baby get him away

பம்பர பம்பர கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே லே லே லே
பம்பர பம்பர கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே லே லே லே

ஓஓஓ காய்கறி தோட்டத்தில நான் கத்திரி
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி

பம்பர கண்ணாலே காதல் பம் பம் பம்
ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி
பம்பர பம்பர பம்பர பம்பர பம் பம் பம்

நான் சேல கட்டி வந்த நின்னா
கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம்
நான்தான் முகவரி
என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்

என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே யோ

ஓகே பாஸ் நொவ் லெட்ஸ் லிஸ்சன் டு த
ரிதம் ஆப் சென்னை

ஹோஓ முத்த கிரிகட்டுல நா சென்டுரி
கட்டில் பந்தியில நா முந்திரி

பம்பர கண்ணாலே காதல் பம் பம் பம்

மோக பஞ்சுகுள்ள நா தீ பொறி
காமசுத்ராவுல நா முதல் வரி

பம்பர பம்பர பம்பர பம்பர பம் பம்

நா தேனி விட்டு கிண்டி வச்ச
சென்னை கேசரி
நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச
பொம்பள போக்கிரி

என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி

பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே விட்டாளே
பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே விட்டாளே

WRITERS

G Devi Sri Prasad, Vivekanandan Munusamy

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Kanthaswamy

2009

01

Excuse Me

Devi Sri Prasad, Suchitra, VIKRAM

02

Mambo Maamiya

Devi Sri Prasad

03

Idhellan Dupe

Devi Sri Prasad

04

Kanthaswamy Theme

Devi Sri Prasad

05

Allegro

Devi Sri Prasad

06

Meow Meow

Devi Sri Prasad, Priya Hemesh, VIKRAM

07

Kanthaswamy (DSP Mix)

Devi Sri Prasad

08

En Peeru Meenakumari

Devi Sri Prasad, Malathi

From This Artist