தக் தினகின திதாக் திதாக் தக் தினகின திதாக் திதாக்
தகத்தினகின தகிடனாகின் தகத்தினகின தகிடனாகின்
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே
சொப்பன சுந்தரி நான்தானே(தினகின திதாக்தா )
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே(தினகின திதாக்தா )
இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே
தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும்
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ
நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி(தகத்தினகின)
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி(தகத்தினகின)
நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி(தகத்தினகின)
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே
கிரிகிடதா கிரிகிடதா தகதறிகிடதா
கிரிகிடதா தகதறிகிடதா (ருருருரு )
மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே
பூஜை பண்ணும் கிட்ட நின்னு
இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசி இல்லை
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சம் இல்ல
மூங்கிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல
எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல
அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும்(தா தா )
சங்கமும் இங்கதான்(தா தா )
சங்கமம் ஆகத்தான் ஆகத்தான்(தா தா )
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி(தகத்தினகின)
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி(தகத்தினகின)
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி(தகத்தினகின)
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே
இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே
தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும்
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி(தினகின தகத்தினகின)
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி(தினகின தகத்தினகின)
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி