LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vanakkam Chennai

•

2013

Engadi Porandha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி

மண்டே நீ முண்டம்
டூயூஸ்டே நீ தண்டம்
வெனஸ்டே தேடி
வந்த கண்டம்
தர்ஸ்டே நீ மொக்க
ப்ரைடே நீ பொக்க
ஸாடர்டே சண்டை
போட்டு தீர்க்க

ஸ்ட்ரீட் டாகு நீ தான்
பெரிய கல்லு நான் தான்
கீரிப்புள்ள நீ தான்
ஸ்நேக் நான் தான்
அக்தர் நீ தான்
சச்சின் நான் தான்
ஆண்டனி நீ தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்

பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்( பாட்ஷா)
பாட்ஷா நான் தான் (மாணிக் பாட்ஷா)
பாட்ஷா நான் தான் (பாட்ஷா)

ஏய் எங்கடி…ஈ (ஹேஹே)
ஏய் எங்கடி…ஈ (மாணிக் பாட்ஷா)

ஏய் எங்கடி…ஈ
ஏய் எங்கடி…ஈ
அய்யோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி

உன்னை பார்த்தாலே பிபி ஏறும்
என் ஹேப்பி லைப் சாடா மாறும்
நீ ஒசாமானா நான்
ஒபாமா டி
அட உன் டெத்து என் கையிலடி

உன் பேஷ நான்
பார்த்தா போதும்
என் பேட் டைம்மு ஸ்டார்ட் ஆகும்
முன்ன வராத டா
மூஞ்சி காட்டாத டா
என் கோவத்த தூண்டாத டா

வா மா வா
வாய கொஞ்சம் மூடு
ப்ரி அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு

வாடா வா
கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு

ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த எ
எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி

மண்டே நீ முண்டம்
டூயூஸ்டே நீ தண்டம்
வெனஸ்டே தேடி
வந்த கண்டம்
தர்ஸ்டே நீ மொக்க
ப்ரைடே நீ பொக்க
ஸாடர்டே சண்டை
போட்டு தீர்க்க

ஸ்ட்ரீட் டாகு நீ தான்
பெரிய கல்லு நான் தான்
கீரிப்புள்ள நீ தான்
ஸ்நேக் நான் தான்
அக்தர் நீ தான்
சச்சின் நான் தான்
ஆண்டனி நீ தான்
பாட்ஷா நான் தான் (ஏய் எங்கடி…ஈ)
பாட்ஷா நான் தான் (ஏய் எங்கடி…ஈ)
பாட்ஷா நான் தான் (ஏய் எங்கடி…ஈ)
பாட்ஷா நான் தான் (ஏய் எங்கடி…ஈ)
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்(ஏய் எங்கடி…ஈ)
பாட்ஷா நான் தான் (ஏய் எங்கடி…ஈ)
பாட்ஷா நான் தான்(ஏய் எங்கடி…ஈ)
ஏய் எங்கடி…ஈ
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி
ஏய் எங்கடி…ஈ
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி

WRITERS

Anirudh Ravichander, Vignesh Shivan

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Vanakkam Chennai

2013

From This Artist