கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரரு
ஆயிரம் பெண்களும் வந்தாலும் புடிச்ச கலரே கருப்புதான்
சிரிக்குற(சிரிக்குற)சிரிக்குற(சிரிக்குற)
முத்து பற்கள் கொண்டே ஒரு சிரிப்பு சிரிச்சி என்னையும் மயக்குற
ஒரு களங்கம் கூட கலக்காமல் என் காதல் நிஜத்திலே கருப்பு
போதை எல்லாம் ஒன்றும் தேவையில்லை பெண்ணே நீ இருந்தாலே என் கவிக்கு அரும்பு
மோசடிகள் பொய் வேஷங்களும் என்னை தாக்காது இதயம் இரும்பு
இந்த இனிமைகள் எல்லாம் இனிப்பு இது கரையாத கரும்பு
அடி பெண்ணே அருகினில் வா உன் தேகத்தை தீர்க்க நீ வா
இந்த வேதத்தில் அரசன் எழுதும் வரிகள்
உனக்கு அது போதுமா கொஞ்சம் முத்தங்கள் சேர்த்திடுவா
எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் கூட
ஆயிரம் பெண்களும் வந்தாலும் புடிச்ச கலரே கருப்புதான்
சிரிக்குற(சிரிக்குற)சிரிக்குற(சிரிக்குற)
முத்து பற்கள் கொண்டே ஒரு சிரிப்பு சிரிச்சி என்னையும் மயக்குற
உன் நிறமும் அழகு உள்ளமும் அழகு
எவன் வந்தாலும் குறைகள் சொன்னாலும்
கருங்குயிலே நீ கால் பதித்தால்
நீ நடந்து வரும் உன் பின்னாலில்
என் மனதை குளிர வைத்த பெண்ணே
இந்த இருள் இல்லாமல் நிலவும் இல்லை
நினைவில் வைத்துக் கொள்ளுமா
உன்னோடு நானும் வாழும் காலம் மெய்யான இன்பம்
கருப்புதான்(கருப்புதான்)கருப்புதான்(கருப்புதான்)
ஆயிரம் பெண்களும் வந்தாலும் புடிச்ச கலரே கருப்புதான்
சிரிக்குற(சிரிக்குற)சிரிக்குற(சிரிக்குற)
முத்து பற்கள் கொண்டே ஒரு சிரிப்பு சிரிச்சி என்னையும் மயக்குரா
ஒரு களங்கம் கூட கலக்காமல் என் காதல் நிஜத்திலே கருப்பு
போதை எல்லாம் ஒன்றும் தேவையில்லை பெண்ணே நீ இருந்தாலே என் கவிக்கு அரும்பு
மோசடிகள் பொய் வேஷங்களும் என்னை தாக்காது இதயம் இரும்பு
இந்த இனிமைகள் எல்லாம் இனிப்பு இது கரையாத கரும்பு
அடி பெண்ணே அருகினில் வா உன் தேகத்தை தீர்க்க நீ வா
இந்த வேதத்தில் அரசன் எழுதும் வரிகள் ஆசைகள் தீர்த்திடுமா
உனக்கு அது போதுமா கொஞ்சம் முத்தங்கள் சேர்த்திடுவா
எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் கூட உன் சிநேகிதனே நானமா