இப்போ வந்துருச்சி என்னுடைய வருகையின் ஆரம்பம்
சும்மா சொல்ல மாட்டேன் செஞ்சு காட்டுவது பழக்கம்
அமைதியா இருந்துட்டேன் இனிமேலே அதிரும்
என்னிடம் பலிக்காது எதிரிடுடா ஓட்டம்
நாளை வென்றிடுவேன் உழைப்பை போட்டிடுவேன்
தடுக்க நினைத்தாலே சும்மா விட மாட்டேன்
நினைப்பதெல்லாம் money அதுக்கப்புறம் honey
பேராசை கொண்டவர்களுக்கு காட்டிடுவேன் bye
கடந்த காலம் நினைச்சிட்டு வருந்தியதும் இல்லை
நடந்தது நடந்தாச்சி நான் எப்பயோ எரிச்சேன்
போகும் பாதை forward திரும்பி பார்க்க மாட்டேன்
முன்னாடி வைச்ச காலை பின் வாங்கினதும் இல்லை
போகும் பாதை என்னிக்கும் நிறுத்தலே
காட்டில் தொலைந்தாலும் வழிகள் தேடி நிற்பேன்
எந்த இருளும் தடுக்காது நான் வைச்ச sketch-ஏ வெற்றி
இப்போ வாழ்க்கையிலே தேச்சிட்டேண்டா அடிச்ச lottery
என் நேரம் (என் நேரம்) anywhere (anywhere)
தொடர்ந்தே பாதைகளுக்கு முடிவே இல்லை
Do or die மனசுக்கு end-ஏ இல்லை
போட்டியில் number ஒன்று சத்தமில்லாமலே நான் ஏறிட்டேன் பாரு
தடைகள் எல்லாம் அடிச்சு நொறுக்கி உழைப்புக்கு இங்கு இல்லையே இடு
வசனம் எதுவும் பேசுனதில்லை செஞ்ச அறிவும் வேலையும் கலந்து
எல்லாமே profit loss இங்கு எதுவும் இல்லை luck-ஏ
Left-u right தெரிஞ்சு உடனே சொல்லிக்காதே ஒரு takkaru
இந்த game-லே நான் அத்துப்படி டேய் வச்சிக்காதே வீண் மோதல்
நான் MC from கம்பி 2 கம்பி I spit neruppu (I spit neruppu)
Don't worry என் surprise எல்லாம் one by onnu (one by onnu)
விழுவது எப்போதும் மனசுக்கு சகஜம்
புதுசும் இல்லை இதுதான் வாழ்க்கை சொல்லும் பாடம் தப்பு
சரியோ ஏதும் நினைச்சு கவலை இல்லை
எழுந்து நடந்து சரிப்படுத்துவது எந்தன் போதை
புத்தகம் படிக்கும் கதையில் இருக்கும் ஆழ்ந்த இன்ப சோகம்
எனக்குள் இருந்த சோகக் கதைகளை நினைத்து வருந்ததில்லை சிறிய பகாம்
பிடித்ததொன்றை எடுத்து செய்தேன் கிடைத்தது பாராட்டு
லட்சியம் அடையும் வரை நான் ஓய மாட்டேன் கொண்டு வருவேன் வடக்கு நாடு
Ayy!!! எனது திறனை கண்டு உனக்கு வியக்குதா
கவலை வேண்டாம் தயக்கம் வேண்டாம் உனது மனதில் உறுதுதா
என் சொல்வது வேதம் போட்டியில் வந்தால் நான் வேகம்
கவிதை கோட்டை ஒன்று கட்டிவிட்டேன் அடங்காதே ஒரு தாகம்
வாகை சூட்டி வந்திருக்கேன் கவி யானையின் ஆசீர்வாதம்
எம்மை யாரும் தடுக்க இயலாது நாவை இழுத்துக்கொண்டு சாகு
இது வெறும் ஒரு பக்கம் உனக்கு கொடுத்து விடுமே அச்சம்
நான் ஒரு படி வைத்தால் உனக்கு Check Mate ஆனதுதான் மிச்சம்
நான் எழுதும் வரிகள் அனைத்தும் மணி அடிக்கும் மரணச் செய்தி
மனம் ஒரு போதும் தளராமல் இறங்கி வெல்வேன் அது உறுதி
தேவை வேண்டுமென்றால் இங்கு நிற்பான் இந்த வாலிபன்
பல வெடிகளுக்கு காத்திரு நான் உலகை ஆளும் அகண்டன்
போகும் பாதை என்னிக்கும் நிறுத்தலே
காட்டில் தொலைந்தாலும் வழிகள் தேடி நிற்பேன்
எந்த இருளும் தடுக்காது நான் வைச்ச sketch-ஏ வெற்றி
இப்போ வாழ்க்கையிலே தேச்சிட்டேண்டா அடிச்ச lottery
என் நேரம் (என் நேரம்) anywhere (anywhere)
தொடர்ந்தே பாதைகளுக்கு முடிவே இல்லை yo yo
Any time (Any time) anywhere (anywhere)
Do or die மனசுக்கு end-ஏ இல்லை yo yo yo