தாசரை நேசர் நேசிக்கின்றார்
பாசமுடன் இயேசு அழைக்கின்றார்
தாசரை நேசர் நேசிக்கின்றார்
பாசமுடன் இயேசு அழைக்கின்றார்
பாவத்தைச் சுமக்கும் பாவியை மீட்ட
பரிசுத்த தேவன் அழைக்கின்றார்
தாசரை நேசர் நேசிக்கின்றார்
பாசமுடன் இயேசு அழைக்கின்றார்
பதறாதே திகை யாதே வாயின்றாரே
பதறாதே திகை யாதே வாயின்றாரே
தாசரை நேசர் நேசிக்கின்றார்
பாசமுடன் இயேசு அழைக்கின்றார்
உணர்ந்தாயே உள்ளத்தை அளிப்பாயா நீ
உணர்ந்தாயே உள்ளத்தை அளிப்பாயா நீ
உருகும் மனதுடன் தொழுதிடுவா
தாசரை நேசர் நேசிக்கின்றார்
பாசமுடன் இயேசு அழைக்கின்றார்
தாசரை நேசர் நேசிக்கின்றார்
பாசமுடன் இயேசு அழைக்கின்றார்
பாவத்தைச் சுமக்கும் பாவியை மீட்ட
பரிசுத்த தேவன் அழைக்கின்றார்
தாசரை நேசர் நேசிக்கின்றார்
பாசமுடன் இயேசு அழைக்கின்றார்
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED