LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Theeraadhadhaa Duet

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
நானாக தானாக எப்போதும் வாழ
ராஜாக்கள் யார் இந்த ராஜாவை ஆள

தானான தானான மெட்டொன்று போல
ஏராளம் ராகங்கள் என் பாட்டின் மேல
போக்கிடம் ஒன்று இல்லாது
போகும் கால்களும் இங்கு நில்லாது
போதுமே என்று சொல்லாது நெஞ்சமே
தீராததா தேடி வந்ததா
தாவி வந்த சோகம் என்ன மாறாததா
ஆறாமலே ஆவதென்னவோ
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா
தீராததா தேடி வந்ததா
தாவி வந்த சோகம் என்ன மாறாததா
ஆறாமலே ஆவதென்னவோ
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா

தூவிடும் காதல் றெக்கை கட்டி வந்து
காதலன் காதில் கூவ
மானக்காலம் இங்கு மாறாது
இவன் சாளரம் சாரல் காண

எதுவுமே போவதில்லையா
நல்ல நேரமே கூடவில்லையா

ஆறுதல் ஒன்று இல்லாது
இங்கு ஆண்மனம் ஆறிக் கொள்ளாது
ஆதலால் ஆசை கொள்ளாயோ நெஞ்சமே

தீராததா தேடி வந்ததா
தாவி வந்த சோகம் என்ன மாறாததா
ஆறாமலே ஆவதென்னவோ
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா
தீராததா தேடி வந்ததா
தாவி வந்த சோகம் என்ன மாறாததா
ஆறாமலே ஆவதென்னவோ
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா

WRITERS

Vignesh Srikanth

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None