நானாக தானாக எப்போதும் வாழ
ராஜாக்கள் யார் இந்த ராஜாவை ஆள
தானான தானான மெட்டொன்று போல
ஏராளம் ராகங்கள் என் பாட்டின் மேல
போகும் கால்களும் இங்கு நில்லாது
போதுமே என்று சொல்லாது நெஞ்சமே
தாவி வந்த சோகம் என்ன மாறாததா
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா
தாவி வந்த சோகம் என்ன மாறாததா
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா
தூவிடும் காதல் றெக்கை கட்டி வந்து
இங்கு ஆண்மனம் ஆறிக் கொள்ளாது
ஆதலால் ஆசை கொள்ளாயோ நெஞ்சமே
தாவி வந்த சோகம் என்ன மாறாததா
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா
தாவி வந்த சோகம் என்ன மாறாததா
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா