கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான்
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u
என்னவிட்டு போக நீ நெனச்சா உசுரேபோகுதடி
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான்
என்ன பாத்து ஏன்டி சிரிக்குற
இது ஏன்டி உனக்கு புரியவில்ல
நான் தனிமையில் பேசுறன் தனிமையில் சிரிக்குறன்
உன் நினைவுகள் என்னவிட்டு போகவில்ல
உன்ன மறக்க என்னால முடியவில்ல
நீ இல்லாத வாழ்க்க தேவயில்ல
என் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும்
அவ பேசுன குழந்தைய போலிருக்கும்
என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும்
கண்ணுமட்டும் காட்டிக்குடுக்கும்
உன் அழகபத்தி சொல்ல வார்த்த என்கிட்ட இல்ல
என்ன மறந்துட்டு sorry சொல்லி போறியே புள்ள
சிரிச்சு பேசி பழகி என்ன ஏமாத்திட்ட
என்ன கொஞ்ச கொஞ்சமா நம்ப வெச்சி ஏன்டி பிரிஞ்சுட்ட
தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறுடி
நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூடதான்
எங்க பாத்தாலும் உன் முகம்தான்
உன்ன மட்டும்தான் நான் நெனச்சிருப்பன்
நீ வரவரைக்கும் நான் காத்திருப்பன்
என் ice கட்டியே நீ உருகிட்டியே
நீ என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டியே
உன்ன மறக்க நெனச்சாலும் முடியலயே
இரவு கண் தூங்காது(இரவு கண் தூங்காது)
பொழுதே விடியாது(என் பொழுது )
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உன்னவிட்டா யார் துணையே(யார் துணையே)
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான்
எனக்கு புடிச்சது Superstar'u
ஊருக்குள்ள என்னபத்தி கேட்டுபாரு
எங்க school'லோட வாத்தியாரு
நான் late'ah போனா என்ன திட்டுவாறு
ஏன்டா late'a வந்தனு அவர் கேட்டா
நான் சொல்லுவன் Sir I'm sorry
So this is my character எப்போதுமே
இப்படிதான் இருப்பன் துருதுருனு
King of the school'u நான் ஒரு வாலு
தெரியாத்தனமா life'ல வந்துட்ட
தெரிஞ்சா நீ என்ன விலகிபோயிட்ட
மறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல
கண்முன்ன நீ வந்து நிக்குற
வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல
please தனியா விட்டுட்டுபோயிடாதடி
எனக்கு தெரியும்டி உன்னபத்தி உன் parents நம்பல
ஏன்னா அவங்களுக்கு என்ன புடிக்கலடி
ஏத்துக்கலடி கொஞ்சம்கூட யோசிக்கலடி
ஜாதி மதம் எல்லாம் பாக்காத
அது கொஞ்ச நாள்கூட தாங்காத
எல்லா காதலும் நல்ல காதல்தான்
கள்ளக்காதல் என்று ஒன்று கெடயாதுடா
கொஞ்சம் wait பண்ணனும் கொஞ்சம்
புரிஞ்சுக்கணும் அவ சொன்னா உண்ம ஏத்துக்கணும்
பயப்பட வேணாம்டி உன் புருஷன் நான்தான்டி
பல தடைகளையும்தாண்டி உன்ன நான் வாழவெப்பன்டி
சாவே வந்தாலும் (சாவே வந்தாலும் )
நான் சாகமாட்டன்டி(நான் சாகமாட்டன்டி)
செத்தே போனாலும் உன்னவிட்டு போகமாட்டன்டி
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உன்னவிட்டா யார் துணையே(யார் துணையே)
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான்
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u
என்னவிட்டு போக நீ நெனச்சா உசுரேபோகுதடி
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான்
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி
என்னவிட்டு போக நீ நெனச்சா