என்னோடு ஆட்டம் போடு சிங்கார மைனா
வானத்தில் வட்டம் போட்டு பாட்டு படிப்போம்
துள்ளி துள்ளி ஆட்டம் போடு இஷ்டம் போலவே
ஒன்றாக சேர்ந்து நாமும் கூட்டம் அடிப்போம்
ஆகாய வீதியிலே பட்டம் விடுவோம்
குத்து பாட்டு பாடிக்கொண்டு
ஊர்கோலம் போவோம் இங்கே கண்ணே
குளிர்ந்திடும் மனங்களும் தான்
புது புது இடங்களை தேடி செல்வோமே
கோடான அதிசயம் உலகினில் இருக்குது
வானத்தில் ஜொலித்திடும் பூக்களை கோர்த்து ஒரு
என்னோடு ஆட்டம் போடு சிங்கார மைனா
வானத்தில் வட்டம் போட்டு பாட்டு படிப்போம்
மாற்றுவோமே குளிர் நிழலாய்
கண்ணாடி ஒன்று மாட்டிவிட்டு
சந்திரனை கடித்து தின்றுவிடுவோம் படு ருசியாய்
தெம்பாக ஏப்பம் விட்டு ஓடிடுவோம் கள்ளத்தனமாய்
அட தாகம் தான் தீர கொஞ்சம் பூவீடு தேடிப்போய்
அம்மாடி தேனீ இங்கே வந்தாலும் ஓட வேண்டாம்
குளிர்ந்திடும் மனங்களும் தான்
புது புது இடங்களை தேடி செல்வோமே
என்னோடு ஆட்டம் போடு சிங்கார மைனா
வானத்தில் வட்டம் போட்டு பாட்டு படிப்போம்
தேனாக தூவுதிங்கு ஆட்டம் போடு சும்மா ஜாலியா
இந்திரவில் மின்னும் அழகழகாய்
வானத்தில் வண்ண கோலங்களை தீட்டியது எவரோ
புது புது ராகங்கள் பாடிக்கொண்டு
குளிர்ந்திடும் மனங்களும் தான்
புது புது இடங்களை தேடி செல்வோமே
கோடான அதிசயம் உலகினில் இருக்குது
வானத்தில் ஜொலித்திடும் பூக்களை கோர்த்து ஒரு