அப்படின்னா இனி கவலையே இல்லைடா
கொள்கை ஏதும் வெச்சுக்ககூடாது
அந்த ரெண்டு வார்த்தைய சொன்னா
எல்லா பிரச்னையும் தீர்ந்திரும்
என் நம்ப பூம்பாவ எடுத்துக்கோ
அவன் குட்டி பன்னியா இருந்தப்போ
குட்டி பன்னியா இருந்தப்போ
கொஞ்சம் feeling'ah ஆயிடுச்சி மச்சான்
ஹே வாசத்தில் ஏதோ ஒண்ணு குறைஞ்சுதாம்
அவன் தின்னதில் புல்நிலமே மறைஞ்சுதாம்
அது வலிக்கும் என் நண்பர்கள் இழிவா சொன்னால்
நான் ரொம்ப வருத்தப்படுறேன் தெரியுமா
என் பேர நான் மாத்திருக்கனும்
என்னால அந்த நாத்தத்த தாங்க முடியல
அதாவது இனிமேல் கவலையே இல்லைடா
அதாவது இனிமேல் கவலை இல்லையடா
அதாவது இனிமேல் கவலை இல்லையடா
போதும்டா இதோட நிப்பாட்டிக்கிறலாம்
ஏற்கனவே ரொம்ப படிட்டோம்டா
ஆமாம் இப்போதான சூடு பிடிச்சுருக்கு
பாட்டு போட்ட எந்திருச்சு போயிருவாங்க
இங்கபாரு ஒரே பாட்ல over'ah வளந்துட்ட இத்தோட நிறுத்திக்க
நாம மட்டும் வளராம அப்டியே இருக்கோம்
நீ தான்டா அவனை உசுப்பேத்துன
நானா உசுப்பேத்துனேன், நீ தான் ஒன்னு ரெண்டுனு ஆரமிச்ச
உங்கள எப்படி நிறுத்துறதுனு நான் யோசிச்சுகிட்டருக்கேன்
இவன் வேற குடும்ப பாட்டு அது இதுனு